முஸ்லிம்கிளில் பலர் பல கோத்திரங்களாகவும், பல வர்க்கத்தினராகவும் சிதரிக்கிடந்தாலும் அவர்களை அந்நியர்களாக இஸ்லாம் பார்ப்பதில்லை இஸ்லாமிய மார்க்கத்தில் உரிமைகளைப் பெறுவதில் சீன முஸ்லிமிற்கும், அரேபிய முஸ்லிமிற்கும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது இதன் மூலம் இஸ்லாமிய உரிமைச் சட்டங்கள் ஐரோப்பாவின் உரிமைச் சட்டத்திற்கு முற்றிலும் வேறுபட்டுத் திகழ்கின்றது”