கார்டினல் கோயீனிக்

quotes:
  • தெளிவான பதில்
  • பொதுவான அடிப்படையில் மார்க்கத்தின் வரலாறு, குறிப்பாக ஏகத்துவதின் வரலாறு, அல்லாஹ் ஒருவனை மாத்திரம் விசுவாசம் கொள்வதானது இப்பிரபஞ்சம், அதில் உள்ள அனைத்துப் படைப்பினங்கள் போன்றவற்றில் எழுகின்ற அனைத்து வித கேள்விகளுக்கும் தெளிவான விடையை எமக்கு தந்துவிடும் மனித வாழ்க்கையில் அல்லாஹ்வைத் தவிர வேறு குறிக்கோல்கள் இருக்க முடியாது மார்க்கங்களைப் பின்பற்றும் ஒவ்வொரு மனிதனதும் முடிவு ஒரே இறைவன் பக்கமே இருக்கினறது