அரேபியர்களின் நாகரீகங்களையும், அவர்களின் அறிவியல் நூற்களையும், கண்டுபிடிப்புக்களையும் நாம் ஆராயும் போது பல உண்மைகள் தெளிவாகின்றன மத்திய நூற்றாண்டில் முஸ்லிம்கள் கல்வியில் சிறந்து விளங்கினர் மேற்கத்தேய பல்கலைக்கழகங்களில் கூட கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளாக இவர்கள் தொகுத்த அறியல் நூற்களையே பாடமாக நடாத்தினர் முஸ்லிம் அறிஞர்கள் தான் ஐரோப்பாவினுள் அறிவியல் நுழையக் காரணமாக இருந்தவர்கள்”