நற்பண்புகளின் அடிப்படை அல்குர்ஆனில் மேலோங்கிக் காணப்படுகின்றது இதைப் பின்பற்றும் சமுதாயம் காலத்திற்குக் காலம் சிறப்புற்றவர்களாய்த் தான் வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றனர் ஏனைய சமுதாயத்தவர்கள் கூட அல்குர்ஆனின் நற்பண்புகளைக் கண்டு, அதைத் தமது வாழ்வில் எடுத்து நடந்துள்ளனர் இதிலிருந்து விளங்குவது என்னவெனில் ஏனைய மார்க்கங்கள் போதித்த பண்பாடுகள் சில மக்களால் மாத்திரமே பின்பற்றப்படும் நிலையில் இஸ்லாத்தின் விழுமியங்கள் அனைத்துத் தரப்பினராலும் வரவேற்கத்தக்க ஒன்றாகத் திகழ்கின்றது என்பதாகும்”