- என் இறைவா
தற்போதைய நவீன காலத்தில் எடுக்கப்பட்ட விண்வெளிப் படங்களை நான் பார்வையிட்ட போது, முதல் தடவையிலே எனது பதிலை மிகவும் சத்தமாக பின்வருமாறு கூறினேன், என் இறைவா இத்துப்போன பொருட்களிலிருந்து நீ என்னவெல்லாம் செய்துள்ளாய் சத்தியமாக இவை அனைத்தும் மிகவும் அழகான படைப்புக்களாக இருக்கின்றன”