இது வரை கண்டுபிடிக்கப்பட்ட நட்சத்திரங்களில் மிகவும் பெரியது VY கனிஸ் மஜோரிஸ் எனப்படும் நட்சத்திரமாகும் இது பூமியை விட்டும் 5000 ஒளியாண்டு தொலைவில் இருக்கின்றது இது சூரியனை விட பருமனில் 9,261,000,000 மடங்கு பெரிதாகும் சூரியன் பூமியை விட 1,300,000 மடங்கு பெரிதாகும்