இந்தியர்கள் பெண்களை வேறொரு கோணத்தில் நோக்கினர் பெண்களை விட தொற்றுநோய், மரணம், நெருப்பு, விஷம், பாம்புகள் போன்றன சிறந்தவை எனக் கருதினர் இவ்வுலகில் அவளின் வாழ்வு அவளின் கனவனின் வாழ்வோடு முடிந்து விடும் கனவன் மரணித்த பின்னர் எரிக்கப்படும் தருணத்தில் தானும் உடன்கட்டை ஏற வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் வாழ்நாள் பூராவும் அவளை சாபம் தீண்டிக்கொண்டே இருக்கும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு செய்தனர்”