பிரெஞ்சு நாட்டில் கிபி 586 ஆம் ஆண்டு ஓர் மாநாடு நடைபெற்றது அதில் பெண் என்பவள் மனித இனத்தில் உள்ளடங்குபவளா என பல வாதங்கள் நிகழ்ந்தன இறுதியில் அவள் மனித இனம் தான் அதே சமயம் ஆண்களுக்கு பணிவிடை செய்யவே படைக்கப்பட்டுள்ளாள் என முடிவாகியது கிபி 1938, பெப்ரவரி மாதம் பிரெஞ்சு நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக பெண்களுக்கு வங்கிகளில் சொந்தமாக கணக்கு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது”