4109
இந்துக்களிடம் சாதி வேற்றுமை பின்வருமாறு அமையப்பெற்றுள்ளது பிராமணர்கள் இவர்களுள் மார்க்க அறிஞர்களும், கல்வி ஞானம் பெற்றோரும் உள்ளடங்குவர் சத்ரியர்கல் இவர்களுள் பிரபுக்களும், வீரர்களும் உள்ளடங்குவர், வைசியர்கள் இவர்களுள் வியாபாரிகளும், விவசாயிகளும் உள்ளடங்குவர் சூத்திரர்கள் இவர்களுள் கைத்தொழில் செய்பவர்களும் உழைக்கும் வர்க்கத்தினரும் உள்ளடங்குவர் உயர் சாதியினர் கீழ் சாதியினரை அடிமை போல் நடாத்துவர் கீழ் சாதியினர் மேல் சாதியினருக்கு பணவிடை செய்வர்”