இப்புகைப்படம் அண்டசராசரத்தின் மிகப்பெரிய பரப்பை எடுத்துக்காட்டுகின்றது இதில் மிகவும் சிறிய அல்லது சிறு புள்ளிவடிவில் தென்படுவதே பால்வெளி அதில் தான் எமது சூரியக் குடும்பம் அமையப் பெற்றுள்ளது இது தவிர எமது பிரபஞ்சத்தில் 10,000,000,000 ஐயும் விட அதிகமான சூரியன்கள் காணப்படுகின்றன ஒரு சூரியன் நாம் வாழும் பூமியை விட 1,300,000 மடங்கு பெரிதாகும் இப்பூமி உன் வீட்டை விட –வீட்டின் அளவு 500 மீ என வைத்துக்கொண்டால்- 1,020,144,000,000 மடங்கு பெரிதாகும் அப்படியாயின் உன் வீடு உன்னை விட எத்தனை மடங்கு பெரிதாக இருக்கும்