மார்க்கம் என்பது, நீர், மின்சாரம், உணவு போன்ற எமது அத்தியாவசியத்தேவைகளில் ஒன்றாக இருக்க வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன் இதுவும் நாம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் வாழ நமக்கு உதவி செய்கின்றது என்றாலும் மார்க்கம் இதையும் தாண்டி என்னை ஓர் கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டது அது தான் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், வீரமும் அது என்னுள் சந்தோசம், மனநிம்மதி, போதுமென்ற மனப்பான்மை போன்றவற்றை ஏற்படுத்தி, என்னுள் இருந்த பயம், பதட்டம், உளைச்சல் போன்றவற்றை என்னை விட்டும் அப்புறப்படுத்தி விட்டது இதுவே எனக்குக் கிடைத்த ஆன்மீக இன்பமாகும்”