முன்பெல்லாம் மனிதர்களிடத்தில் மார்க்கத்திற்கும் அறிவியலுக்கும் மத்தியில் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டன இதற்கான விடை கண்டறியப்படாமலேயே இது ஓய்ந்துவிட்டது ஆனால் தற்போதை நவீன மனோதத்துவ வளர்ச்சியில் இதற்கான விடை கிடைத்துள்ளது மனோதத்துவ நிபுனர்களின் கூற்றுப்படி மார்க்கத்தைப் பின்பற்றுவதானது (இறை நினைவு,தொழகை) மனிதனிடம் ஏற்படுகின்ற பயம், உளைச்சல், நரம்புமண்டல விறைப்பு போன்றவற்றிலிருந்து அவனை விடுவிக்கின்றது அவனுக்கு ஏற்படும் அரைவாசிக்கும் மேற்பட்ட நோய்களை இது குணமைடையச் செய்கின்றது இது பற்றி டாக்டர் பிரில் குறிப்பிடும் போது, மார்க்கத்தைப் பின்பற்றும் ஒருவர் நிச்சயம் மனநோயால் பாதிக்கப்படமாட்டார்”