சிலவேளை, மனநோய் மருத்துவமனையில் இத்தருணம் வரை கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள், எவ்வித உதவியோ, தொடர்போ இல்லாமல் வாழ்கைப் போராட்டத்தை மேற்கொள்வதற்குப் பதிலாக இறை உதவியை நாடியிருந்தால் அவர்கள் இன்னேரம் பாதுகாப்பாய் இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன”