நீங்கள் ஒவ்வொருவரும் என்னை அறிந்திருப்பீர்கள் நான் தான் ஹிரால், தேசியத் தலைவர் காந்தியின் மகன் நான் மக்கள் முன்னிலையிலும், முஸ்லிம்கள் மத்தியிலும் பகிரங்கமாகக் கூறுகிறேன் நான் இஸ்லாத்தை விரும்புகிறேன் அல்குர்ஆனை நேசிக்கிறேன் அல்லாஹ்வைக்கொண்டும், அவன் தூதர் முஹம்மத் அவர்களைக் கொண்டும் விசுவாசம் கொள்கிறேன் அவரே இறுதி நபியாவார் அவர் கொண்டு வந்த அனைத்தும் உண்மையாகும் எனது வாழ்வும், மரணமும் அல்குர்ஆனோடு தான் நான் மக்களையும், எனது குடும்பத்தினரையும் இஸ்லாத்தின் பால் அழைக்க இருக்கின்றேன் இம் மார்க்கம் அறிவியல், கலாச்சாரம், நீதம், பாதுகாப்பு, சமத்துவம், சந்சோதம் போன்ற அனைத்தையும் எனக்குத் தருகின்றது”