எட்டாம் ஹென்றி அரசன்

quotes:
  • அநீதமிழைக்கும் சட்டதிட்டங்கள்
  • எட்டாம் ஹென்றி அரசன் பெண்கள் புனித பைபிளை படிக்கக்கூடாது என கட்டளையிட்டிருந்தான் அவ்வாறே கிபி 1850 ல் பெண்கள் குடியுரிமையையும் பெற்றிருக்கவில்லை அவர்களுக்கென்று உரிமைகள் எதுவும் இருக்கவில்லை அவர்களின் ஆடைகளைக் கூட அவர்களுக்கு உரிமை கொண்டாட முடியாமல் இருந்தது அவர்களின் பிள்ளைகள் சம்பாதித்து வரும் செல்வங்களைக் கூட அவர்களால் உரிமை கொண்டாட முடியவில்லை”