முஹம்மதுக்கு முன் தோன்றிய நபிமார்களின் அற்புதங்கள் அக்காலத்தோடு முடிவடைந்து விட்டன ஆனால் முஹம்மதுக்கு வழங்கப்பட்ட புனித நூலான அல்குர்ஆன் நிலையான அற்புதமாக, சிறிதம் மாற்றமடையாமல் இருக்கின்றது இதை அல்குர்ஆனை வாசிக்கும் ஓர் இறை விசுவாசியால் உணர்ந்துகொள்ள முடியும் இவ் அற்புதத்தில் அது கூறவரும் அம்சங்கள் அனைத்தையும் தெளிவாய் எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது ஆனால் ஐரோப்பியர்கள் இன்னும் இதனை ஓர் அற்புதமாக ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனில் அவர்கள் மொழிபெயர்ப்புக்களை மாத்திரமே வாசிக்கின்றனர் அதனால் அல்குர்ஆனின் அதிக நுட்பமான விடயங்களை அவர்களால் அறிந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது”