சந்தோசம், அமைதி போன்றவற்றின் அடித்தளம்

சந்தோசம், அமைதி போன்றவற்றின் அடித்தளம்
0
5641
ஐரோப்பியர்கள் தற்போது தான் முஹம்மதின் மதி நுட்பத்தை உணர்கின்றனர் அவ்வாறே தாம் அவதூறாகக் கூறி வந்தவற்றின் மீது கவலைப்பட்டு, அவற்றை தவறு என்று நிரூபனம் செய்கின்றனர் முஹம்மதின் மார்க்கம் தான் சரியான கட்டமைப்புக்களுடன் நிருவப்பட்டுள்ள மார்க்கமாகும் இது சந்தோசம், அமைதி போன்றவற்றுக்கு அடித்தளமிடம் ஓர் அமைப்பாகும் உள்ளத்திலும், உலகிலும் தோன்றும் அனைத்தைப் பிரச்சினைகளுக்கும் இதில் தீர்வைப் பெற்றுக்கொஎள்ள முடியும்”