- கேள்விகளைத் தொடு, அல்குர்ஆன் உனக்கு பதிலளிக்கும்
நான் அல்குர்ஆனைப் படித்தேன் அதில் வாழ்கையில் கேட்கத்தோன்றும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடைகளைக் கண்டுகொண்டேன்”
- மதமும் உலகும் ஒன்றோடு ஒன்றாய் இருக்கின்றது
தனித்து விளங்கும் இவ் இயக்கமானது முஹம்மதை சிறந்த ஆழுமை மிக்கவர் என்பதனை அங்கீகரிக்கின்றது அவர் மார்க்கத்தோடு இவ்வுலக வாழ்வையும் சிறந்த முறையில் அமைத்துக்கொண்டார் அவருக்கு நிகராக மனித வரலாற்றில் எவருமே கிடையாது”
- மனிதப் புனிதர்
நிச்சயமாக முஹம்மத் மனித வரலாற்றில் உலக ரீதியான, மார்க்க ரீதியான வாழ்வுகளை ஒரே நேரத்தில் சரி சமனாக வாழ்ந்த ஒரே மனிதராவார் மனித வரலாற்றில் இவர் போன்று ஆழுமை மிக்க மனிதரை காணவே முடியாது”