அமைதியின் மார்க்கம்

அமைதியின் மார்க்கம்
0
5498
என் வாழ்வில் முதல் தடவையாக நான அமைதியையும், பாதுகாப்பையும் உணர்ந்தேன் என் வாழ்வின் பெறுமதியையும் உணர்ந்துகொண்டேன் நீ அல்லாஹ்வைப் பார்க்காவிட்டாலும் அவன் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கின்றான் என்பதன் பொருளையும் உணர்ந்துகொண்டேன் நம் அனைத்து செயற்பாடுகளையும் அவன் கவனித்து, மறுமை நாளில் அதற்குரிய கூலியைத் தருவான்”