அடிமைத்துவம் என்பது அல்லாஹ்வுக்கே ஒருவனுக்கே

அடிமைத்துவம் என்பது அல்லாஹ்வுக்கே ஒருவனுக்கே
இஸ்லாத்தின் ஓரிறைக் கோட்பாடு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அது என்னை அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிபணியும் படியும், ஏனைய மனிதர்களுக்கு அடிபணியக் கூடாதெனவும் போதனை செய்தது இஸ்லாமிய ஏகத்துவம் மனிதனை கண்ணியப்படுத்துகின்றது அவனை சக மனிதர்களுக்கு அடிமைப் படக்கூடாது என்னும் விடயத்தில் உறுதியாய் இருக்கின்றது இது ஓர் உண்மையான சுதந்திரத்தை வழங்கும் உன்னத மார்க்கமாகும் அடைமைத்துவம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது”