- அவர்களில் ஒருவரையேனும் நாம் வேறுபடுத்திப் பார்க்கமாட்டோம்
முன்னைய வேதங்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு, ஒன்றையொன்று வெறுத்தொதுக்கி வந்த நிலையில், அல்குர்ஆன் இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஒரே வேத நூலாகும்”
- வானுலகின் இறுதி வேதம் அல்குர்ஆனாகும்
ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பின், அல்குர்ஆன் தான் இறுதி வேதம் என்பதற்கான ஆதாரங்களைத் தேட ஆரம்பித்தேன் எல்லாப் புகழும் இறைவனுக்கே இக்கேள்விக்கான விடை கிடைத்தது அல்குர்ஆன் முன்னர் இறக்கப்பட்ட வேதங்கள் குறிப்பிடும் அத்தனை விடயங்களையும் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறுகின்றது மற்றைய வேதங்களுக்கு மத்தியில் முரண்பாடாக இருக்கும் விடயங்களைதக் கூட இது மிகத் துள்ளியமாகக் கூறுகின்றது இதுவே அல்குர்ஆனின் சிறப்புக்களில் ஒன்றாகும்”