அடக்கியாளப்படுவோர் அடக்குவோரை சிறைப்பிடித்தல்

அடக்கியாளப்படுவோர் அடக்குவோரை சிறைப்பிடித்தல்
0
4570
அடக்கியாளப்பட்ட இஸ்லாம் சிலுவை யுத்தத்தில் அடக்குவோரை அடங்க வைத்தது தனது நாகரீகக் கலைகளை கிறிஸ்தவ உலகில் நுழைவித்தது அந்நேரம் லத்தீனப் பிரதேசம் துருப்பிடித்து, அழிந்து போகும் நிலையில் இருந்தது இஸ்லாமிய நாகரீகத்தின் தாக்கம் அவர்கள் மத்தியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது சிசிலியன், அன்டலூசியா போன்ற பகுதிகளில் இன்னும் இதன் தாக்கங்களைக் காணலாம்”