வாசிப்பீராக இஸ்லாத்தின் அழைப்பு

வாசிப்பீராக இஸ்லாத்தின் அழைப்பு
0
4156
நிச்சயமாக இஸ்லாம் மார்க்கம் கல்வி, மற்றும் அறிவியல் பக்கம் மக்களை அழைக்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது தனது முதல் வசனத்திலே இதனை நடைமுறைப்படுத்த இஸ்லாம் முனைகின்றது அல்லாஹ் கூறுகிறான், ‘உன்னைப் படைத்த உனது இரட்சகனின் பெயரால் வாசிப்பீராக’”