நபி அவர்கள் கூறினார்கள், உங்கள் கையில் மரக்கன்று இருக்கும் நிலையில் மறுமை நாள் ஏற்பட்டால் அதை நாட்டிவிடுங்கள்” (ஆதாரம் அஹ்மத்)ஸஹாபாக்கள்அல்லாஹ்வின் தூதரே,
எங்களில் ஒருவர் அவரது மனஇச்சையைப் பூர்த்தி செய்தால் அதற்கும் கூலி உண்டா” என நபியவர்களிடம் கேட்க, அவர் அதை தடுக்கப்பட்ட விடயங்களில் ஈடுபடுத்தினால் அவருக்கு பாவம் கிடைக்காதா, அவ்வாறு தான் அதை ஆகுமான விடயங்களில் ஈடுபடுத்தினால் அவருக்கு நற்கூலி கிடைக்கும்” (ஆதாரம் முஸ்லிம்)