அக்காலத்தில் பள்ளிவாயில்கள் பல்கலைக்கழகங்களாகத் திகழ்ந்தன அறிவுத் தாகம் உள்ளவர்களால் பள்ளிவாயல் நிரம்பி வழியும் இஸ்லாமிய கற்கை நெறி, தத்துவம், வைத்தியம், கணிதம் போன்ற பல வகையான துறைகள் பள்ளிவாயில்களில் பாடங்களாகப் போதிக்கப்பட்டன உலகின் பல பாகங்களிலிருந்தும் பலர் வந்து இக்கல்விகளைக் கற்றுச் சென்றார்கள் அங்கு யாருக்கு மத்தியிலும் இன வேற்றுமைகளோ, பிரதேச வேறுபாடுகளோ காணப்படவில்லை”