நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்று

நபித்துவத்தின் அடையாளங்களில் ஒன்று

பாலைவனத்தில் எழுதப்படிக்கத் தெரியாமல் பிறந்த ஒருவரால் எப்படி இப்பிரபஞ்சத்தின் அற்புதங்களை அல்குர்ஆன் வாயிலாகக் கூற முடியும் அவற்றில் பலவற்றை இன்றைய அறிவியல் உலகு இன்னமும் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு தான் வருகின்றன நிச்சயமாக இது அல்லாஹ்வின் வார்த்தைகளாகத் தான் இருக்க முடியும்