இஸ்லாத்தின் ஐந்து கடமைகளும் முஸ்லிமல்லாத மக்களுக்கு கஷ்டத்தைக் கொடுத்து, அவர்களை இஸ்லாத்தை விட்டும் விரண்டோட வைக்கும் அம்சங்களாகத் திகழவில்லை இவ் ஐந்து அடிப்படை அம்சங்களையும் பின்பற்றும் முஸ்லிம்களின் உள்ளங்களில் கூட இஸ்லாமிய கொள்கைகளை பலவந்தமாகவும், கஷ்டப்படும் நுழைவிக்க வேண்டிய தேவை கிடையாது ஏனெனில் இஸ்லாமிய அடிப்படை அம்சங்கள் மிகவும் இலகுவான விடயங்களையே போதிக்கின்றன அதன் மூலம் தன் கொள்கைகளை இலகுவாக மக்கள் புரியும் வகையில் விளங்கப்படுத்துகின்றன”