கட்டிக்காத்தல்

கட்டிக்காத்தல்
இஸ்லாம் சிறந்த ஆழுமையான மார்க்கம் என அறியப்படுகின்றது இது அனைத்தையும் கட்டிக் காக்கும் மார்க்கமாகும் அழித்துவிடும் மார்க்கமல்ல உதாரணத்திற்கு ஒருவன் ஓர் நிலத்தை குறிப்பிட்ட காலம் வாங்கி, அதில் பயிர் பச்சை ஒன்றையும் செய்யாமல் வெறுமனே வைத்துவிட்டு, காலம் முடிந்ததும் மீட்டுக்கொடுக்கின்றான் இப்போது யார் அப்பூமியை வாங்கி விவசாயம் மேற்கொள்வாரோ அவர் தான் அப்பூமிக்குச் சொந்தக்காரர் அவ்வாறு தான் இஸ்லாமும் கட்டிக்காப்பவன் கையில் தான் அதிகாரம் இருக்கும்”