ஏகத்துவம்

ஏகத்துவம்
இஸ்லாத்தின் அடிப்படை அம்சமே ஏகத்துவம் தான் அது அல்லாஹ் ஒருவன் என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் போதிக்கின்றது இணைவைப்புக்கள் அனைத்தும் பின்னால் தோன்றியவைகளாகும் இங்கு தந்தை-மகன் என்றோ, உயர்ந்தோர்-தாழ்ந்தோர் என்றோ, கீழைத்தேயவாதி-மேற்கத்தேயவாதி என்றோ பல உலகங்கள் கிடையாது ஒரே உலகம், ஒரே மார்க்கம்”