8942
தற்போது நான் நிதர்சன வாழ்வை வாழ்ந்து வருகின்றேன் தற்போதைய நடைமுறை வாழ்வில் பலர் உடல், நுகர்வு, பாலியல், போதைவஸ்துக்கள் போன்றவற்றோடு கலந்துவிட்ட ஏமாற்று வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் அவற்றில் தான் சந்தோசம், மகழ்வு போன்றன இருப்பதாக எண்ணுகின்றனர் ஆனால் அது தவறு, தற்போது நான் சாந்தி, சமாதானம், அன்பு போன்றவற்றால் நிரம்பிய, உண்மையான மகிழ்வால் நிரம்பி வழிகின்ற ஓர் உலகைப் பார்த்துவிட்டேன்