இலகுவான கொள்கை

இலகுவான கொள்கை
0
4962
இஸ்லாமியக் கொள்கை பயம், தடுமாற்றம் போன்றவற்றிலிருந்து மனிதனைக் காக்கின்ற ஓர் இலகுவான கேடயமாகும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிம்மதியை இது ஏற்படுத்துகின்றது இஸ்லாமிய கொள்கையின் வாயில் எப்போதும் திறந்தே இருக்கின்றன இதில் நிற, இன வேறுபாடின்றி எவருக்கும் நுழையலாம் இது சமத்துவமிக்க கொள்கையாகும் இங்கு அல்லாஹ்வை அஞ்சி நடப்போரோ உயர்ந்தோராகக் கருதப்படுவர்”