முஹம்மத் தான் மரணிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் மேற்கொண்ட ஹஜ் கடமையின் போது மக்களுக்க ஆற்றிய உரையின் முதலாவது பகுதியில் மக்களின் சமத்துவத்தைப் பற்றிப் பேசினார் அதன் இறுதி அம்சமாக ஓர் நீக்ரோ முஃமினும் நீதமான தலைவராக இருக்கலாம் என்பதை வலியுருத்தும் வகையில் இருந்தது நிச்சயமாக இஸ்லாத்தின் நடைமுறைகள் மிகவும் நீதமாகவே இருக்கின்றன”