இயல்பான உணர்வுகள்

இயல்பான உணர்வுகள்
இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்ற எமது எண்ணத்தை சடரீதியான உலகில் பரீட்சித்துப் பார்ப்பது பொருந்தாத ஒன்று ஏனெனில் எமது ஐம்புலன்களால் உண்மையான இறைவனை கண்டுகொள்ள முடியாது எனவே இயற்கையியளை வைத்து இதற்காக முயற்சிகள் மேற்கொள்வது நேரத்தை வீணடித்துவிடுகின்றது அல்லாஹ்வின் இருப்பை விசுவாசம் கொள்வதானது மனிதனின் உணர்வுகளிலே தங்கியுள்ளது அவனது ஆழுமை விருத்தியின் அடிப்படையில் அது வளர்ச்சியடைகின்றது