முஹம்மத் சிறந்த உயர்குணங்களைக் கொண்டிருந்தார் கொடை வள்ளலாகவும், கண்ணியமானவராகவும், வெட்கமுள்ளவராகவும், உணர்வுள்ளவராகும் இருந்தார் அவ்வாறே பலம் பொருந்தியவராகவும், சிந்தனைத் திறன் மிக்கவாராகவும், இலகிய குணமுள்ளவராகவும், எதைக் கொண்டும் திருப்தியடையும் மனப்பக்குவம் உள்ளவராகவும் இருந்தார்”