மார்க்கத்தோடு முரண்படும் விடயத்தில் அறியலை நுழைவிப்பது அவசியமற்ற ஒன்றாக நான் கருதுகிறேன் உண்மையிலேயே இவை இரண்டிற்கும் மத்தியில் திடமாண ஓர் தொடர்பு இருக்கின்றது அதனால் தான் மார்க்கத்தோடு தொடர்புபடாத அறிவியல் நொண்டியாகவும், அறிவியலோடு தொடர்புபடாத மார்க்கம் குருடானது எனவும் கூறிவருகிறேன் இது ஒரு முக்கியமான அம்சம் மார்க்கத்திலும், அறிவியலிலும் உள்ள யதார்த்த அம்சங்கள் யாரை திகைப்பூட்டவில்லையோ அவர் ஜடம் போன்றவர் என எனக்குத் தோன்றுகின்றது