அனைத்த்தையும் உள்ளடக்கிய நூல்

அனைத்த்தையும் உள்ளடக்கிய நூல்
0
3373
அல்குர்ஆன் கற்பித்தல், போதனைகளை வழங்குதல் போன்ற காரியங்களை மேற்கொள்ளும் ஓர் நூலாகும் இது வேறுமனே சட்டதிட்டங்களையும், உணர்வு ரீதியான அம்சங்களையும் உள்ளடக்கவில்லை முஸ்லிம்களை உயரச் செய்யும் நற்குணங்களை விதைக்கும் இடமாகவும், தீயவைகளை விட்டும் அவர்களைத் தடுத்து, நல்லவற்றை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் பாசறையாகவும் இது திகழ்கின்றது”