வாழ்வு பற்றிய நடைமுறைக் கண்ணோட்டமும், யதார்த்தமான ஆலோசனைகளும், பிறருக்கு உபகாரம் செய்தல், பிறர் மீது இரக்கம் காட்டுதல் போன்றவற்றின் பக்கம் அழைப்பு விடுவதும், மனிதநேயத்தை வரவேற்பதும் இஸ்லாம் மார்க்கம் நடைமுறையுடன் கூடிய ஓர் உன்னத மார்க்கம் என்பதை என்னுள் தோற்றுவித்தன இவை எனக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆதாரங்களாகும்”