அமைதி, நிம்மதி, பாதுகாப்பு

0
5392
அமைதி, நிம்மதி, பாதுகாப்பு

முஸ்லிம்களின் தொழுகையில் அவர்கள் மேற்கொள்ளும் ரூக்கூ, ஸுஜூத் என்னும் இரு நிலைகள் அவர்களிடம் அமைதி, நிம்மதி, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றது ஏனெனில் அவர்கள் தொழுகையை ‘அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்’ எனக்கூறி, ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என முடிக்கின்றனர்”