நிச்சயமாக நீதமான மனிதர் என அழைக்கப்படுபவர் முஹம்மத் தான் அவர் தான் மனிதே நேயத்தைப் பாதுகாக்கத் தகுதி பெற்றவர் இந் நவீன உலகில் அவரைப் போன்ற ஒரு மனிதர் தலைமைப் பொறுப்பை ஏற்றால் நிச்சயம் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதில் வெற்றி கொண்டிருப்பார் சாந்தியையும், சமாதானத்தையும், மகிழ்வையும் இவ்வுலகில் நிலை நிருத்தியிருப்பார்”