மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு சென்றார்

மக்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு சென்றார்
முஹம்மத் படைப்பினங்களை தாழ்ந்த நிலையிலிருந்து உயர்ந்த, மகழ்ச்சிகரமான நிலைக்கு விரைவாக உயர்த்தினார் இதற்கு முன் அவர்கள் வழிகேட்டிலும், நிம்மதியற்ற நிலையிலும் இருந்தனர் அவர்களின் வாழ்வை கண்ணியம் பொருந்தியதாகவும் மிகக் குறுகிய காலத்திற்குள் மாற்றிவிட்டார்”