இதற்கு முன் மகிழ்வைப் பற்றி எனக்குத் தெரியாது நான் எப்போது அல்குர்ஆனைப் படிக்க ஆரம்ப்பித்தேனோ அப்போதே எனக்குள் பலகேள்விகளைக் கேட்டு, வியந்துகொண்டேன் ஏன் மனிதர்கள் நேர்வழியை மறந்து, வழிகேட்டில் பயணிக்கின்றனர் தெளிவான ஆதாரம் அவர்கள் முன் தானே இருக்கின்றது