- அல்லாஹ்வின் ஏக நிலைப்பாடு
விஞ்ஞானத்தின் வளர்ச்சியுறும் ஒவ்வொரு தருணத்திலும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான், அவன் தான் இறைவன் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன புவியியல் அறிஞர்களும், இயற்பியல், கணிதவியல் அறிஞர்கள் போன்ற அனைவரும் தமது கண்டுபிடிப்புக்களால் அறிந்து கொண்ட இவ் உண்மையை வெளிக்கொணர மறுக்கின்றனர்