அறீவீனர்களுக்கு மத்தியில் பிறந்து, எழுத வாசிக்க முடியாமல் இருந்த முஹம்மதால் எவ்வாறு இப்பிரபஞ்சத்தின் அற்புதங்கள் பற்றிக் கூற முடியும் தற்போதைய நவீன அறிவியல் கூட அவற்றைத் தான் கண்டுபிடிக்க இன்னும் முயற்சிகள் மேற்கேண்டுள்ள வண்ணமுள்ளன அப்படியென்றால் நிச்சயம் இது அல்லாஹ்வின் வார்த்தைகளாகும்”