இஸ்லாம் என்பது முஹம்மத் புதிதாகக் கொண்டுவந்த மார்க்கம் கிடையாது அவர், ஏசு அவர்கள் வானுலகிற்கு உயர்த்தப்பட்டு 600 வருடங்களின் பின்னர் இவ்வுலகில் தோன்றி, முன்னர் வானுலகிலிருந்து இறக்கப்பட்ட மார்க்கங்களை புதுப்பிக்கும் வகையில் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்தார் அசுத்தமாகிக் கிடந்த சட்டதிட்டங்களைத் தூய்மைப்படுத்தினார் இவருக்கு முன்னர் வந்த அனைத்து நபிமார்களும் முஸ்லிம்களாகவும், ஒரே போதனையையே இவ்வுலகிற்கு பிரச்சாரம் செய்வோராயும் இருந்தனர்”