- காலியான உலகம்
முஸ்லிம்களால் தமது முன்னோர்கள் இவ்வுலகில் இஸ்லாமிய நாகரீகத்தைப் பரவச் செய்தது போல் மிகவும் வேகமாக அதைப் பரவச்செய்ய இயலும் ஆனால் ஒரு நிபந்தனை, அவர்கள் தங்கள் முன்னோர்களின் நற்குணங்களை முன்மாதிரியாக எடுத்து நடக்க வேண்டும் ஏனெனில் காலியான இவ் உலகில் எதுவுமே இல்லாமல் நாகரீகத்தை எவ்வாறு பரப்ப முடியும்”