நாக்மோ ராமோனி

quotes:
  • இதற்கும் அதற்கும் மத்தியில் ரொம்ப தூரம்
  • அல்குர்ஆனின் பார்வையில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கும், கிறிஸ்துவ மதத்தில் உள்ளது போல் முக்கடவுள்களை நம்புவதற்கும் இடையில் ஒப்பீடு செய்து பார்க்க எனக்கு எவ்விதத் தெரிவும் இருக்கவில்லை கிறிஸ்தவ கடவுள் கொள்கையை விட இஸ்லாமிய கடவுள் கொள்கை யதார்த்தமானதாகவும், தெளிவானதாகும் இருந்தது அந்நேரமே எனக்கு கிறிஸ்தவ மதத்தின் மீதான பிடிப்பு குறைய ஆரம்பித்தது அதன் பின்னர் எவ்வித முரண்பாடுகளுமின்றி அல்லாஹ்வை ஒருமைப்படுத்த ஆரம்பித்தேன்”