தயவு செய்து ஒரு நிமிடம்
மைக்கல: 10 நிமிடங்கள் தான் உள்ளன றாஷிதை இன்னும் கானவில்லை ..ஆச்சரியமாவுள்ளது.
றஜீப: ஆம் வேறோரு நாளை குறிக்க நேரிடலாம்.
சற்று நேரத்திற்கு பின்னர் றாஷித் தகவல் பரிபாற்ற பகுதியில் தோன்றினார் நண்பர்கள் இருவரும் வந்தனத்தை தெரிவித்தவராக
தாமத்திற்கு வருந்துகிறேன் மன்னிக்கவும் மிக முக்கியமான வேளையில் ஈடு பட்டு கொன்டிருந்தேன் அதை இடையில் விட்டுவருவது பொருத்தமில்லை..
மைக்கல:ஃ தலைவர் றாசித் தயவு செய்து இதைகூறுகிறேன் இது இஸ்லாமிய மற்றும் அரபுசமூகத்திடம் மிக பரவலாக இருக்ககூடிய ஒன்று நேரத்திற்கு உங்களிடம் எந்த பெறுமதியிம் இல்லை நான் ஏதாவது தப்பாக பேசியிருந்தால் மன்னிக்கவும்.
ராஷித்:ஃபெரும்பாலும் நீங்கள் கூறுவது சரி நாங்களாகவே தேடிக்கொன்ட வினை எங்களை பற்றி தப்பபிப்பிராத்தை பிறருக்கு வழங்கிவிட்டோம் என்றாலும் இத்தவரான போக்குகளை இஸ்லாத்துடன் இனைத்துகூறியதை நிறித்தி கொள்வது நல்லது.
மைக்கல: ஃஇவை இஸ்லாத்திலிருந்து வராமல் எங்கிருந்து வந்தன இப்படியான வேலைகளை செய்பவர்களின் பெரும்பாலானோர் நீங்களே.
றாசித:ஃ சூழலும் கலாச்சாரமும் உங்களுடைய சமூகத்திற்கும் எங்களுடைய சமூகத்திற்கும் இடையிலுள்ள மிக முக்கிய வேறுபாடுகளாகும் சூழலை பொருத்த மட்டில் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு இஸ்லாம் பொறுப்பல்ல.
றஜீப்ஃ அது எப்படி?.
றாசித்: ஃஆம் அது சரி என்றாலும் உன்மையிலே சமகாலத்து முஸ்லீம்கள் பொடுபோக்காகவோ அல்லது போதிய மார்க்க அறிவின்மையினாலோ இஸ்லாமிய போதணைகளை சரிவர கடைபிடிக்கவில்லை இவ்வாறு ஒரு மனிதனிடம் கொள்கை மற்றும் சமய தாக்கம் குறைவடைய சூழல் தாக்கம் அதிகதிக்கிறது.
மைக்கல:்ஃநாங்கள் பேசிக்கொன்டிருக்கும் விடயத்தில் சூழல் தாக்கம் எவ்விதம்.
றாசித்:்ஃஅதை தெளிவு படுத்துகிறேன் உதாரணமாக நீங்கள் உங்கள் நாடுகளில் பழங்காலத்திலுருந்து விரைப்பான குளிரில் வாழ்கிறீர்கள் இச்சூழ்நிலை அக்குளிரிந்து பாதுகாத்து கொள்ள உங்களை கோடை காலத்தில் உணவுகளை சேமித்து வைக்கவும் பொருட்களை சேகரிக்கவும் நிர்பந்திக்கிறது இவ்வாறு தான நீங்கள் சிந்தித்து செயற்படுவதற்கு முன்னரே சூழல் உங்களை காலத்திற்கு கேற்ப செயற்பாடுகளாக உங்களை நிர்பந்திக்கிறது.
ஆனால் எங்களுடைய நாடுகள் சராசரி தட்ப வெப்ப்பகுதியில் அமைந்திருப்பதனால் வருடத்தின் பெரும்பாளான காலப்பகுதியில் சீரான காலநிலையே கொன்டிருக்கின்றன வினைச்லும் விரைவாக மிக கணிசமாகவும் கிடைக்கின்றன இதனால் வாழ்க்கை தொடர்ந்தியங்க அதிகமாக கஷ்டப்படவேண்டிய தேவையில்லை இதன் தாக்கம் பிரதேசவாதம் மக்கள் மத்தியில் வெப்ப நிலைக்கு உகர்ந்தாப்போல் ஒரு விதமான சோம்பல் தன்மையை உருவாக்கி விட்டிருக்கிறது சூழல் காரணிகளை கவனித்திற்கொண்டு நுட்பமாக செயற்படவில்லை யெனின் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை அவர்கள் உணரமாட்டார்கள்.
றஜீப்ஃ: சூழலில் மனிதனுக்கு பலமான தாக்கம் இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை அத்தாக்கை எதிர்கொள்ள பலமான எதிர்தாக்கம் தேவை எனவே ஏன் இஸ்லாம் இப்பாதகமான சூழல்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை இது தொடர்பாக இஸ்லாம் கவனம் செலுத்தவில்லை அல்லது மாற்றியமைக்க முடியவில்லையா.
றாசித்: இஸ்லாத்தினால் அதைமாற்றியமைக்க முடியவில்லையென்பதற்கு பல காரனீகள் உள்ளன அதை பற்றி உரையாட நேரம் போதாது என்றாலும் இஸ்லாம் அதை வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களை நெரிபடுத்துகிறது என்று கூறலாம் எந்த நேரத்தில் இருந்தலும் சரி அதை பற்றிபிடிக்கும் சமூகத்தாரின் வாழ்க்கையை அறநெறிபடுத்தியது அதற்கு பல மூன்று உதாரணங்கள் தருகிறேன்.
மைக்கல்:அவற்றில் சிலதை கூற முடியிமா.
றாசித்: ஆம் பல இருக்கின்றன அவற்றில் சில .
அம்மார் இப்னு கூறுவதாவது உமர் இப்னு தக்காப் அவர்கள் தனது தந்தயை நோக்கி உங்களுடைய நிலத்தை உழுது பயிரிடுவதிலுருந்து உங்களை தடுத்துத்து எது ன வினவினார் அதற்கு என்னுடைய தந்தை நானுமோ வயது முதிர்ந்தவன் மரணித்து விடுமேன்- என கூறினார் அதற்கு உமர் றழி அவர்கள்அதை உழுது பயிடுமாறு உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என கூறினார் பின்னர் உமர் கத்தாப் ரழி அவர்கள் எனது தந்தையுடன் சேர்ந்து பயிரிடுவதை கண்டேன் என தெரிவித்தார் நபித்தோழர் அப்துல்லா இப்னு மஸ்ஊத் ரழி தெரிவிக்கையில் ஒரு மனிதன் உலக மற்றும் மறமை செயற்பாடுகளில் ஈடுபடாமல் வெறுமையாக இருப்பதை நான் இருக்கிறேன் என நவின்றார் அப்துர் ரஹ்மான் இப்னு இமாம் அபில் ஹாதிம் தனது தந்தையை பற்றி குறிப்பிடுகையில் அவர் சாப்பிடும் போதும் ,நடக்கும் போதும் ,தேவையை நிறைவேற்றி செல்லும்போதும் வேறு ஏதும் தேவைக்காக வீட்டினுள் நுழையிம் போதும் அவரிடமிருந்து புதிய விடயங்களை கற்றுகொள்வேன் என கூறினார்.
றஜீப்ஃ: ஆனால் எக்காலத்திலும் கடைபிடிக்கும் வகையில் நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி இஸ்லாத்தில் குறிப்பிடபட்டுள்ளதா.
றாசித்: ஆம் அல்குர் ஆனிலும் ,சுன்னாவிலும் நேரத்தின் முக்கியத்துவத்தை பற்றி மிக தெழிவாக பலவிடுத்தம் குறிப்பிடபட்டுள்ளது அவற்றை குர்ஆன் ,சுன்னா,மற்றும் நபித்தோழர் ,தாபிஈன்கள் வரலாற்றை புரட்டிபார்பவறுக்கு தெரியிம் அனைத்து நிலைமைகளிலும் இஸ்லாம் எந்தளவு நேரத்தில் கவனம் செலுத்தியுள்ளது அல்லாஹ் தனது திருமறையில் நேரத்தின் மீது பல விடுத்தம் சத்தியம் செய்திருக்கிறான் அவை சிறந்த எடுத்துகாட்டாகும்.
நாங்கள் வருடங்களை கணக்கிட்டு அறிந்துகொள்வதற்காக சூரியனையிம் சந்திரனையிம் படைத்திருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும் இஸ்லாமிய வணக்கங்கள் அனைத்தும் ஆரம்பம் தொடக்கம் இறுதிவரை நேரத்துடன் பின்னிபிரிந்தவை ன்ற அடிப்படையில் அவையனைத்திலும் நேரமுகாமைத்துவம் பேணபடுகிறது அது மட்டுமன்றி அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேரத்தில் அமைந்திருக்கிறது அவை யெற்று கொள்வதற்கான முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும் இதிலிருந்து இஸ்லாம் நேர முகாமைத்துவத்தை எந்தளவு வழியுறுத்துகிறது என்பதை அறிந்து கொள்ளலாம் இதற்கு உதாரணம் அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது இஸ்லாத்தின் தூன்களில் ஒன்றான தொழுகை இரவு பகலென குரிப்பிட்ட நேர அட்டவனையை அடிப்படையாக கொண்டது அவ்வாறெ இஸ்லாத்தின் ஐனைய கடைமைகளும் நோண்பு வருடத்தில் ஒரு முறை குறிப்பிட்ட கால வரையறையை கொன்டது இதனால் ஒரு முஸ்லிம் நாளாந்தம் குறிப்பிட்ட காலவரைக கேட்பாற் போல் தன்னை ஒழுங்குபடுத்தி கொள்கிறான் அவ்வாறே சமூக பொருளாதார ஒழுங்கு முறைகளில் ஒன்றான ஸகாத்தும் நுட்பமான கால வரையரையையிம் அளவையிம் கொன்டது அவ்வாறே ஹஜ்ஜும்.
நேரத்தின் முக்கியத்துவத்தை எடுத்த காட்டகூடிய சான்றுகள் நபியவர்களின் சுன்னாவும் ஏராகமாகவுள்ளன வாக்குறிதியளிக்கப்பட்ட கால வறையறை கடைபிடிக்குமாறு நபி ஸல் ஏவியுள்ளார்கள் முஸ்லீம்கள் நிபந்தனைகளை நிறைவேற்றுபவர்கள் என நபியவர்களின் கூற்றுக்குள் உள்ளடங்கும் ஓர் ஒன்றுகூடலுக்கான நேரங்குறிப்பிட்ட தினத்தின் அல்லது தவனையில் அனைவரும் பிரசன்னமானது நிபந்தனையாகும் அதற்கு மாறுசெய்கிறாரோ அவர் நிபந்தனையை மீறியவராக கருதபடுவார் வாக்குறிதிக்கு மாறு செய்வது நயவஞ்சகர்களின் பண்புகளாகும் என நபியவர்கள் கூறினார்கள் நயவஞ்கனிந் அடையாளம் மூன்று பேசினால் பொய் பேசுவான் ,வாக்களித்தால் மாறுசெய்வான் நம்பினால் துரோகம் செய்வான் குறிப்பிட்ட தவனையில் சமூகமளிக்காதவரையே வாக்குறியளித்தால் மாறுசெய்வான் என நபியவர்கள் கூறினார்கள் .
மைக்கல்:என்றாலும் நேரத்தின் முக்கியத்துவம் என்ற அம்சம் அனைத்து கலாச்சார நாகரீகங்களிலும் இருக்ககூடிய பொதுவான ஒன்று இதுலி இஸ்லாம் புதிதாக எதை சேர்த்தது.
றாசித்: நேரத்தை ஒழுங்குபடுத்தி பயன்பெற வேண்டு மென்ற அம்சத்தில் இஸலாம் மூன்று பரிமாணங்களை அமைத்துள்ளது முதலாவது நேரம் என்பது கால அளவை மனிதன் உடமையாக்கி கொள்வதில் மிகபெறுமதியான நேரமாகும் அதுவே அவனுடைய வாழ்க்கையாகும் அதை முறிபடுத்தவோ ,பிற்படுத்தவோ அல்லது அதிகரிக்க செய்யவோ அவனால் முடியாது சென்றால் திரும்பி வராது இதனாலே இஸ்லாம தம்மால் இயன்றளவு நேரத்தை பயந்படுத்துமாறு தூண்டுகிறது இவ்வுலவாழ்க்கையில் மட்டுமல்லாது மறுமை வாழ்க்கையுடனும் அதை இனைத்துள்ளது ஒரு முஸ்லிம் மிக்கடினமான நிலையிலும் அதை பயன்படுத்துமாறு ஏவியுள்ளது உங்களுடைய கையில் மறக்கன்று ஒன்று இறுக்கையில் மறுமை நாள் நெருங்கி அதைநட்டும் வரை நிகழவில்லையெனில் அதை அவர் நட்டிவிடட்டும் என நபி ஸல் கூறினார்கள்.
இரம்டாவது பரிமாணம்ஃநேரம் நிர்பந்தமானது இஸ்லாம் நேரத்தை பயன்படுத்துமாறு ஒரு முஸ்லீமுக்கு அவனுடைய தெரிவில் விடவில்லை மாறாக அவனை கட்டாயபடுத்தியுள்ளது அவனுடைய நேரம் ஆயுள் அவனுக்கு சொந்தமானதல்ல மாறாக அல்லாஹ்வை திருப்தியுறச்செய்யும் வழிகளில் பயன்படுத்துவதற்காக அவனால் வழங்கபட்ட நன்கொடையாகும் இதனடிப்படையில் நேரத்தை மனிதன் நற்செயல்களை இலாபமீட்டுவதற்கான ஒரு மூலதனமாக இஸ்லாம் ஆக்கியுள்ளது மறுமை நாளில் நான்கு விடயங்களை பற்றி கேட்கபடும் வரை ஒரு அடியானின் கால் நகராது அதில் ஒன்று அவன் கழித்த அழனுடைய வாழ்நாள் பற்றியதாகும் மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்கொடைகளை விட்டும் பராமுகமாகவுள்னர் அவை ஆரோக்கியமும் ஓய்வுநேரமும்மாகும் .ஐந்து விடயங்கள் உங்களை வந்து அடையமுன் ஐந்து விடயங்களை பயன்படுத்தி கொள்ளுங்கள் மரணித்திற்குமுன் இங்களுடைய வாவ்க்கையிம் நோய் வருவதற்கு முன் உங்களுடைய ஆரோக்கியமும் வேலையில் ஈடுபடுவதற்கு முன் ஓய்வு வயோதிபத்திற்கு முன்னராண வாழிபம் ஏழ்மைக்கு முன்னராண செல்வந்தம் என அல்லாஹ்வின் தூதர் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் மூலதனம் அதிகரிக்க அதை பற்றிய கணக்குவழக்குகளும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை .அல்லாஹ் மறுமையில் அந்நரகத்தில் அவர்கள் எங்கள் இரட்சகனே இதிலிருந்து எங்களை வேளியேற்றிவிடு நாங்கள் செய்து கொன்டிருந்தல்லாத நற்செயலையே செய்வோம் என்று பெரும் சப்தமிடுவார்கள் அதற்கு அல்லாஹ் நல்லுனர்ச்சி பெறுவதற்கு போதுமான நீண்ட காலம் வரை நாம் அதில் உங்களை விட்டுவைக்கவில்லையா மேலும் இது பற்றி உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் உங்களிடம் வந்தே இருந்தார் ஆதலால் நரக வேதணையை நீங்கள் சுவைத்து கொன்டிருங்கள் அந்யாயகாரர்களுக்கு எந்த உதவியாளருமில்லை என்று கூறுவான் எண குறிப்பிடபட்டுள்ளது. [பாதிர் வசனம் 37] அல் ஹஸன் அல் பஸறி குறிப்பிடுகையில் ஆதமின் மகனே நீ வெறுமனே நாட்கள்தான் ஒவ்வொரு நாள் குறைய குறைய நீயிம் குறைந்து கொன்டே செல்கிறாய் எணக் கூறினார் இங்கு நீயிம் குறைந்து கொண்டே செல்கிறாய் என்பதன் அர்த்தம் மனித வாழ்நாளின் மனித்தியாலங்களையிம் ,நிமிடங்களையிம் ,நொடிகளையிம் குறிக்கும் எனவே நேரம்மென்பது வாழ்க்கையாகும்.
மூன்றாம் பரிமாணம்: நேரம் இன்னொருவரால் ஆக்கிரமிக்க முடியாத ஒவ்வொரு மனிதனுக்குமான உடமையாகும். ஒரு முஸ்லிமை பொறுத்த
மட்டில் அவ்வருட்கொடை(நேரம்) யைப்பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவான் என்ற பயம் அவ்வருட்கொடையை தனக்கும் , சமூகத்திற்கும் பயனளிக்கும் விதமாக செலவளிக்க அவனைத் தூண்டும்,
மைக்கல: ்ஃஇதுவென்ன புதுமையான மார்க்கம் மனிதன் அன்றாட வாழ்க்கை அனைத்திலும் தலையிடுவது அவனுடைய தணிப்பட்ட வாழ்க்கையில் அவனுக்கென்று ஒரு தெரிவையும் விட வில்லை.
றாசித்: ஃஇல்லை அவ்வாறில்லை பிற ஒழுங்கு முறைகளுடன் மோதாதவன்னம் மனித்தெரிவுகளுக்கென பல இடங்களை வழங்கியுள்ளது இதை நான் ஏற்கனவே உங்களுக்கு தெளிவுபடுத்திய மனிதன் பிரபஞ்சம் ,வாழ்க்கை பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் நேரத்தின் பெருமதியை நிர்வாக அல்லது பொருளாதார ரீதியிலான பௌதீகபயன்களோடு மாத்திரமின்றி பல்வேறுபட்ட கோணங்களிலும் நோக்குகிறது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு மனிதன் இவ்வுலக பௌதீக துறைகளில் தன்னை ஈடுபடுத்தி கொள்வதாக இருக்க வேண்டுமென்பதற்கு முன்பாக ஒரு முஸ்லிம் அதனடிப்படையில் அல்லாஹ்வுடைய தன்டனையை பயப்படுபவனாகவும் கூலியை எதிர்பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும் அவனுடைய அனைத்து செயற்பாடுகளையும் அல்லாஹ் அவதானிப்பதாக உணர வேண்டும் எனவே இஸ்லாத்தில் நேரத்தை பயன்படுத்தல் என்ற அம்சம் வெறுமனே சடரீதியான நோக்கங்களோடு மாத்திரம் சுருக்கி கொள்ளபடாமல் மறுமையில் கேள்விக்கு கேட்கப்பட்டு அதற்கு கூலி வழங்க படும் என்றே பயத்திலான ஆன்மீக நோக்கத்தையிம் கொன்டது.
ரஜீவ்: முஸ்லீம்களின் நடத்தை சம்பந்தமான ஒரு விடயம் இருக்கிறது அதை எங்களுடைய அடுத்த சந்திப்பில் கலந்தரையாடலாம் என நினைக்கிறேன் உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.