- அல்லாஹ்வின் நியதி
பழைய டயக்லீஷன் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் பல பிரதேசங்கள் சீர்குழைந்துகொண்டு இருந்த காலகட்டத்தில் பாலைவனத்தின் நடுவிலிருந்து ஓர் எழுச்சி தோன்றியது அது அப் பேரரசை வலுவிழக்கச்செய்து, மேற்கத்தேயத்தில் புதிதாக உருவெடுத்து வந்த பல ராஜ்ஜியங்களை ஆட்டம் காணச்செய்தது இதன் பலம் கண்ணெதிரே அதிகரித்துக்கொண்டு செல்வதற்கு அல்லாஹ்வின் கிருபையும், அவனின் கண்காணிப்புமே காரணமாக இருந்தது எனக் கூறலாம் இது பெரும் பலம் பொருந்திய ஓர் சாம்ராஜ்யமாக மாறி, சிரியா, எகிப்து, சசானித் பேரரசு போன்றவற்றை தன் வசப்படுத்தியது அவ்வாறே கான்ஸ்டன்டைன் சாம்ராஜ்யத்தையும் ஆட்டம் காணச் செய்தது”