- உண்மையான சந்தோசம்
தற்போது நான் நிதர்சன வாழ்வை வாழ்ந்து வருகின்றேன் தற்போதைய நடைமுறை வாழ்வில் பலர் உடல், நுகர்வு, பாலியல், போதைவஸ்துக்கள் போன்றவற்றோடு கலந்துவிட்ட ஏமாற்று வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் அவற்றில் தான் சந்தோசம், மகழ்வு போன்றன இருப்பதாக எண்ணுகின்றனர் ஆனால் அது தவறு, தற்போது நான் சாந்தி, சமாதானம், அன்பு போன்றவற்றால் நிரம்பிய, உண்மையான மகிழ்வால் நிரம்பி வழிகின்ற ஓர் உலகைப் பார்த்துவிட்டேன்
- ّஉண்மையான பாதுகாப்பு
முஸ்லிம்கள் தொழம் போது உணர்கின்ற நல்லிணக்கம், சந்தோசத்தின் பயபக்தி போன்றவற்றை நானும் தற்போது உணர்கிறேன் இதுவே உண்மையான பாதுகாப்பு என் பிள்ளைகளும் இப் பாதுகாப்பிலே இருக்கிறார்கள் இதை விட எதையும் நான் விரும்புவதில்லை”
- அமைதி, நிம்மதி, பாதுகாப்பு
முஸ்லிம்களின் தொழுகையில் அவர்கள் மேற்கொள்ளும் ரூக்கூ, ஸுஜூத் என்னும் இரு நிலைகள் அவர்களிடம் அமைதி, நிம்மதி, பாதுகாப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றது ஏனெனில் அவர்கள் தொழுகையை ‘அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்’ எனக்கூறி, ‘உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்’ என முடிக்கின்றனர்”