அரேபிய நபிக்கு முன்னர் தோன்றிய நபிமார்களையும், ரஸூல்மார்களையும் கண்ணியப்படுத்தும் இஸ்லாம் மார்க்கத்தைப் போன்று வேறு மார்க்கங்கள் கிடையாது அவர்கள் அனைவரையும் விசுவாசம் கொண்டு, கண்ணியப்படுத்துமாறு இறை விசுவாசிகளுக்கு இது கட்டாயப்படுத்துகின்றது அவ்வாறே ஏனைய மார்க்கங்களை கண்ணியப்படுத்தும் தன்மை இஸ்லாத்தில் தவிர வேறு எந்த மார்க்கங்களிலும் கிடையாது”